ADDED : ஆக 29, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: பெருமாள் மலையை சேர்ந்தவர் சுல்த்தான். இவர் மளிகைகடை நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலர் கடையின் பின்பக்க கதவை உடைத்து .
கடையில் இருந்த பணம், பொருட்களை திருடி சென்றனர். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.