sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஒரேநாளில் 4 பேருக்கு குண்டாஸ்

/

ஒரேநாளில் 4 பேருக்கு குண்டாஸ்

ஒரேநாளில் 4 பேருக்கு குண்டாஸ்

ஒரேநாளில் 4 பேருக்கு குண்டாஸ்


ADDED : அக் 16, 2025 05:46 AM

Google News

ADDED : அக் 16, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பழநி தாலுகா ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி 49, அவரின் மனைவி புஷ்பா 42, ஆண்டிநாயக்கன் வலசுவை சேர்ந்த வேலுச்சாமி 62, உள்ளிட்ட 3 பேரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் பொன்மாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த அன்பழகன் 23, கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தாலுகா போலீசாரால் கைது செய்யப் பட்டார்.

இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு எஸ்.பி., பிரதீப் பரிந்துரை செய்தார்.

கலெக்டர் சரவணன் ஒப்புதல் படி 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us