நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழைய ஆயக்குடியை சேர்ந்தவர்  பொன்ராஜ் 36. சில நாட்களுக்கு முன்பு ஆயக்குடி பகுதியில்  கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில்  உள்ள நிலையில் எஸ்.பி., பிரதீப் பரிந்துரையில்  கலெக்டர் பூங்கொடி உத்தரவின்படி குண்டாஸ் சட்டத்தில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

