ADDED : டிச 01, 2024 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு : நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரியில் வாழ்வாதார இயக்கம் சார்பில் கல்லுாரி சந்தை விற்பனை கண்காட்சி நடந்தது.
துவக்க விழாவிற்கு கல்லுாரி முதல்வர் கலா தலைமை வகித்தார். பேராசிரியர் ஜெயபாரதி முன்னிலை வகித்தார். வாழ்வாதார திட்ட இயக்குனர் சதீஷ்குமார் துவக்கி வைத்தார். பேராசிரியர்கள் முருகவேல், சின்னச்சாமி, லதா, மாயாண்டி பங்கேற்றனர்.

