UPDATED : ஜூலை 08, 2026 11:02 PM
ADDED : ஜூலை 08, 2026 10:21 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்:வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் சில வாரங்களாக வறண்ட வானிலை நீடித்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
தரையிரங்கிய மேகக்கூட்டம், காற்றில் ஈரப்பதம் என ரம்யமான சூழல் நிலவியது. குறைவான சுற்றுலா பயணிகள் வருகை இருந்த நிலையில் சாரலுக்கு இடையே ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
