ADDED : ஏப் 19, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம், சுற்றிய கிராமப் பகுதிகளில் நேற்று மாலை 6:45 மணிக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
மார்க்கெட் பைபாஸ் ரோடு, தாராபுரம் ரோடு, திண்டுக்கல் -பழநி ரோடு பகுதிகளில் வெள்ளம் வழிந்தோடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பழநி:பழநியில் நேற்று இரவு மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பாதசாரிகள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.