/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிவுகளை அகற்றாது தீ வைக்கும் நெடுஞ்சாலை துறை
/
கழிவுகளை அகற்றாது தீ வைக்கும் நெடுஞ்சாலை துறை
ADDED : ஜூலை 27, 2025 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடவடிக்கை எடுக்கப்படும்
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முட்டை கழிவுகளை கொட்டி சென்ற லாரி ஓட்டுனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தோம். கணவாய் பகுதி என்பதால் ஓட்டுநர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க ஓரம் கட்டி நிறுத்துகின்றனர். சரி நிறுத்திவிட்டு செல்லட்டும் என நினைத்தால் இப்படி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இரவு நேரங்களில் கொட்டி செல்வதால் கொட்டிய லாரிகளை அடையாளம் காண முடியவில்லை. காற்று காலத்தில் ரோட்டோரம் தீ வைத்து எரிப்பது ஆபத்தானது தான். குப்பையை கொட்டாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
-முருகேசன், நெடுஞ்சாலை பொறியாளர், வேடசந்துார்.