ADDED : செப் 21, 2026 01:26 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: ஹிந்து முன்னணி இயக்கத்தை துவக்கிய ராமகோபாலன் பிறந்த நாள் ஹிந்து எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு வடமதுரை ஒன்றியத்தில் காக்காயன்பட்டி, கொன்னையம்பட்டி, கிணத்துப்பட்டி, புத்துார், ஊரானுார் உள்ளிட்ட 10 ஊர்களில் இனிப்புகள் வழங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்சங்கர், செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், ஒன்றிய தலைவர் சக்திவேல், பொதுச் செயலாளர்கள் முனீஸ், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
