/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சரியான தரமான வண்ண கூரை தகடுகளை தேர்ந்தெடுப்பது எப்படி
/
சரியான தரமான வண்ண கூரை தகடுகளை தேர்ந்தெடுப்பது எப்படி
சரியான தரமான வண்ண கூரை தகடுகளை தேர்ந்தெடுப்பது எப்படி
சரியான தரமான வண்ண கூரை தகடுகளை தேர்ந்தெடுப்பது எப்படி
ADDED : அக் 12, 2024 01:20 AM
மார்க்கெட்டில் நிறைய கலர் சீட்டுகள் விற்பனைக்கு உள்ளது. நமக்கு தேவையான கலர் சீட்டை குழப்பமின்றி எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது என பார்ப்போம்.. முதலில் கொள்முதல் செய்யும் தகட்டின் தடிமனுக்கு உரிய எடை சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். உதாரணமாக
10 அடி(150GSM) சீட்டின் எடை கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.THICKNESS 10 அடி சீட்டின் எடை0.35mm 8.50-9.00 Kgs ,0.40mm 10.00-10.50 Kgs, 0.45mm 11.25 11.75 Kgs, 0.47mm 11.90 12.25 Kgs, 0.50mm 12.50 - 13.00 Kgs. சீட்டில் அலுமினியம் ஜின்க் கோட்டிங் உள்ளதா என சரி பார்க்க வேண்டும். அதனால் அறையில் வெப்பம் சீட்டின் கீழே இறங்குவது குறையும்.
அந்த கோட்டிங் எவ்வளவு GSM உள்ளது என்று பார்க்க வேண்டும். மார்க்கெட்டில் 70 GSM 150 GSM என்ற அளவுகளில் கிடைக்கிறது. 150 GSM தகடானது 70 GSM தகடை விட அதிக வெப்ப எதிர்ப்பு திறன் உடையது.
JSW மாதிரியான கம்பெனிகளில் சீட்டின் பின்புறம் 70GSM, 150GSM என அச்சடிக்கப்பட்டு இருக்கும்.
போலியை தவிர்க்க தின்னர் வைத்து அழித்தாலும் அழியாதவாறு விற்பனை செய்கின்றனர். JSW கம்பெனியானது WATERMARK PRINT உடன் உற்பத்தி செய்கிறார்கள். நல்ல திறமையான பேப்ரிகேட்டர்களை அடையாளம் கண்டு கொண்டால் லோக்கல் சீனா சீட்டுகளை நாம் தவிர்த்து விடலாம். JSW Colouron போன்ற பிராண்டட் சீட்டுகளில் சீட்டின் கீழ் புறம் திக்னஸ், GSM அழியாத தன்மையுடன் விற்கப்படுகிறது.
இவற்றை பயன்படுத்துவதன் மூலம் நாம் நல்ல சீட்டுகளை கண்டறியலாம். நாம் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மதிப்பிற்குரிய சீட்டுகளை வாங்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 84899 -23389 ல் திண்டுக்கல் ஸ்ரீ சிவபாலாஜி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

