ADDED : மே 05, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : மதுரை ரோடு கோமனாம்பட்டியிலிருந்து பாலப்பநாயக்கன்பட்டிக்கு செல்லும் பகுதியில் புளியமரத்தடியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கோமனாம்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி 63, அவரது மனைவி பாக்கியம் 40 ஆகிய இருவரையும் கைது செய்து, அரைகிலோ கஞ்சாவை நத்தம் போலீசார் பறிமுதல் செய்யதனர்.