ADDED : மார் 01, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துார் ஸ்ரீ ராமாபுரத்தை சேர்ந்தவர் பிளம்பர் பொன்மணி 28.
இவரது மனைவி மாலினி 23. இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வீட்டிற்குள் சென்ற பொன்மணி சேலையால் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் எஸ்.ஐ., விசாரிக்கிறார்.

