/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளி துவக்க விழா
/
வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளி துவக்க விழா
ADDED : பிப் 16, 2024 06:03 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளி துவக்க விழா நடந்தது. உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன் திறந்து வைத்தார். டி.இ.ஓ., சந்திரகுமார் தலைமை வகித்தார்.
பள்ளி தாளளர் தாமோதரன் வரவேற்றார். சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
சேவா சங்க துணைத்தலைவர் தங்கவேலு, இயக்குனர்கள் பெருமாள், முருகானந்தம், பொதுசெயலர் சேகர், வர்த்தக சங்க முன்னாள் தலைவர் குப்புசாமி, அறிவுத்திருக்கோயில் செயலர்கள் பழனிச்சாமி, பாலசந்தர், பொருளாளர் மோகனவேலு, வித்யபார்த்தி பள்ளி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாமலை மேல்நிலைப்பள்ளி ஜோதிஜெயபால், எஸ்.கே.சி., பள்ளி ராமலிங்கம், நத்தம் கள்ளழகர் பள்ளி தாளாளர் செல்வம், ஜி.டி.என்., கல்லுாரி முன்னாளர் முதல்வர் அழகர்சாமி, தேனி மருத்துவகல்லுாரி பேராசிரியர் கண்ணன், தேனி, திண்டுக்கல் மாவட்ட அறிவித்திருக்கோயில்களின் அறங்காவலர்கள் , பள்ளி முதல்வர் மலர்விழி, பேராசிரியர்கள் சரவணன், தேனப்பன், ரவி, சுந்தரம், ராஜேந்திரன், நாராயணன், மதிவாணன், ஜோதிநாதன், ரேணுகா, செட்டிநாடு கன்ஸ்ரக்ஷன் ரவி, கட்டடக்கலை நிபுணர் ராகவி, பொறியாளர் அருள்ஜோதி பிரகாஷ், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் லதா தர்மலிங்கம், பிஎம்எஸ் முருகேசன், ஜி.பி.வெங்கடேஷ் பங்கேற்றனர்.