/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை
/
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை
ADDED : மே 04, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை : ஆணைபட்டி கூட்டுறவு பால் சொசைட்டியில் பால் உற்பத்தியாளர்களுக்கான அரசு அறிவித்த லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை டிசம்பர் முதல் ஐந்து மாதங்களாக வழங்கவில்லை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து டிசம்பர், ஜனவரி என இரு மாதங்களுக்கான ஊக்கத்தொகை தற்போது வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான தினமலர் நாளிதழுக்கு பால் உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.