sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரியுங்க

/

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரியுங்க

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரியுங்க

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரியுங்க


ADDED : பிப் 12, 2025 04:22 AM

Google News

ADDED : பிப் 12, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் 5 ஆக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை 9 ஆக உயர்த்த வேண்டுமென தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க மாநில துணைத்தலைவர் விஜய் கூறியதாவது : பள்ளிக் கல்வி துறையில் இருக்கக்கூடிய அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் கள்ளர் சீரமைப்புத் துறையில் பெரும்பாலான பள்ளிகளில் 5 முதுகலை ஆசிரியர் பணியிடங்களே உள்ளன. இதனால் மாணவர்களை நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய இயலாத சூழல் நிலவுகிறது. இதனை சரி செய்ய தமிழக அரசு 5 முதுநிலை ஆசிரியர் என்ற நிலையிலிருந்து மேலும் 4 புதிய பணியிடங்களை உருவாக்கி 9 முதுகலை ஆசிரியர் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us