UPDATED : ஆக 15, 2026 09:24 PM
ADDED : ஆக 15, 2026 09:03 PM
அ நிறம் | அளவு
பழநி:சுதந்திர தின விழாவை முன்னிட்டு பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் அடிவாரம் குடமுழுக்கு மண்டபத்தில் பொது விருந்து நடந்தது. 2500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ., ரவிமனோகரன், கோயில் இணை கமிஷனர் வெங்கடேஷ், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, துணைத்தலைவர் கந்தசாமி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர். 100 ஆண்களுக்கு வேஷ்டியும், 100 பெண்களுக்கு சேலையும் வழங்கப்பட்டன.
