ADDED : ஜூலை 18, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: ஆயக்குடி விவசாய நிலங்களில் தொடர்ந்து சேதப்படுத்தும் யானைகளை விரட்ட, யானையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க கோரி பழநி பழைய ஆயக்குடி சந்தைப்பேட்டை அருகே இந்திய கம்யூ., சார்பில் மறியல் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.