ADDED : நவ 20, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: கொம்பேறிபட்டியில் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழா நடந்தது. கிழக்கு வட்டார தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார்.
கிளைக் கமிட்டி தலைவர் சக்திவேல், ஊர் பிரமுகர் பாலசுப்பிரமணி, மகளிர் காங்., நிர்வாகிகள் இந்திராணி, நித்யா பங்கேற்றனர்.

