ADDED : மே 15, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; மதுரை மண்டல தொழிலக பாதுகாப்பு சுகாதார கூடுதல் இயக்குநராக பணிபுரிந்து வந்த ராஜசேகரன் திருச்சி, கரூர், அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி என 15 மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு சுகாதார கூடுதல் இயக்குநராக பொறுப்பேற்றார்.