/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய இன்ஸ்பெக்டர்
/
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய இன்ஸ்பெக்டர்
ADDED : ஜன 18, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த இந்திராணி 30, தனது தாய் வசந்தாவுடன் 54, டூவீலரில் திண்டுக்கல் திருச்சி ரோட்டில் சென்ற போது வசந்தா சேலை பின்புற சக்கரத்தில் சிக்கியதால் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
அவ்வழியே போலீஸ் ஜீப்பில் சென்ற வடமதுரை இன்ஸ்பெக்டர் கண்ணன் வசந்தாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.