UPDATED : அக் 08, 2026 12:53 AM
ADDED : அக் 08, 2026 12:48 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மின்பகிர்மான வட்டம் விட்டல்நாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் நாளை (அக்.,9) காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை சிறு, குறு தொழிற்சாலைகள், உயரழுத்த தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் இருக்காது.
இதனால் மாற்று ஏற்பாடுகளை தொழிற்சாலை உரிமையாளர்கள், நிர்வாக இயக்குநர்கள், மேலாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என செயற்பொறியாளர் முருகேஸ்பதி தெரிவித்துள்ளார்.
