தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மின் நுகர்வோருக்கு அறிவிப்பு

மின் நுகர்வோருக்கு அறிவிப்பு

மின் நுகர்வோருக்கு அறிவிப்பு


UPDATED : அக் 08, 2026 01:41 AM

ADDED : அக் 08, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 01:41 AM ADDED : அக் 08, 2026 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி மின் கோட்டம் அடிவாரம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட சிவகிரிபட்டி மின் பகிர்மானத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கும் 2026 அக்டோபர் மாத மின் கணக்கீடு பணி நிர்வாக காரணங்களால் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே மின் நுகர்வோர் முந்தைய கணக்கீடான 2026 ஆகஸ்ட் மாத மின் கட்டணத்தையே செலுத்தி ஒத்துழைக்க வேண்டும் என செயற்பொறியாளர் ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us