தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பா.ஜ.,வினர் ஊர்வலம் ஆட்...

பா.ஜ.,வினர் ஊர்வலம் ஆட்...

பா.ஜ.,வினர் ஊர்வலம் ஆட்...


UPDATED : அக் 08, 2026 01:57 AM

ADDED : அக் 08, 2026 01:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 01:57 AM ADDED : அக் 08, 2026 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநியில் பா.ஜ., மாவட்ட பொருளாளர் ஆனந்த் தலைமையில் சேவா ஜோதி யாத்திரை நடந்தது.

பெரியநாயகி அம்மன் கோயில் தேரடி முன் துவங்கி கிழக்கு ரத வீதி, பெரிய கடை வீதி, காந்தி மார்க்கெட் ரோடு வழியாக சென்று பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில் முடிந்தது. பா.ஜ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us