ADDED : மார் 16, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், ;திண்டுக்கல் வி.ஜே.
ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஐவர் மகளிர் கால்பந்து போட்டி, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், ரிங்பால் போன்ற போட்டிகள் என்.ஜி.ஓ., காலனி விளையாட்டு திடலில் நடக்கிறது. கலந்து கொள்ள விரும்புவோர் மார்ச் 20 ம் தேதிக்குள் ஞானகுரு 93842 25810 ல் அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.