/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செஸ் பயிற்சி முகாமுக்கு அழைப்பு
/
செஸ் பயிற்சி முகாமுக்கு அழைப்பு
ADDED : டிச 25, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் கான்பிடன்ட் செஸ் அகாடமி சார்பில் 5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட பள்ளி, மாணவர்களுக்கு நாளை, நாளை மறுநாள் (டிச. 26, 27) இரண்டு நாட்கள் இலவச செஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்பதற்கான வழிமுறைகள், விதிமுறைகள் உட்பட பல்வேறு வகையான முறைகள் கற்றுத் தரப்படும். விரும்புவோர் ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் எதிரில் உள்ள கான்பிடன்ட் செஸ் அகாடமிக்கு நாளை (டிச. 26) காலை 10 :00 மணிக்குள் வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு மாநில சதுரங்க நடுவர், கான்பிடன்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முக குமாரை 97878 66583 ல் தொடர்பு கொள்ளலாம்.

