நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : என்.எஸ்.நகர் கிளவர் கிட்ஸ் அகாடமியில் இந்தியன் அபாகஸ் மூலம் நடந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
அகாடமி ஒருங்கிணைப்பார் காளீஸ்வரி முத்துச்சாமி தலைமை வகித்தார். கத்தார் பொறியாளர் வெங்கடேஷ் சான்றிதழ் வழங்கினார். 50 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முத்துச்சாமி நன்றி கூறினார்.

