ADDED : பிப் 08, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி வடக்கு கிரி வீதியில் புலிப்பாணி ஆசிரமத்தில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் உலக நலன் வேண்டி 18 சித்தர்களுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.
தமிழர்கள் பாரம்பரிய உடை அணிந்த ஜப்பான் பக்தர்கள், கோபால், சுப்பிரமணியம் தலைமையில் வழிபட்டனர்.