/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் அக்னி சட்டி எடுத்து ஜப்பான் பக்தர்கள் வழிபாடு
/
பழநியில் அக்னி சட்டி எடுத்து ஜப்பான் பக்தர்கள் வழிபாடு
பழநியில் அக்னி சட்டி எடுத்து ஜப்பான் பக்தர்கள் வழிபாடு
பழநியில் அக்னி சட்டி எடுத்து ஜப்பான் பக்தர்கள் வழிபாடு
ADDED : பிப் 26, 2026 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி வந்த ஜப்பான் பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து வழிபட்டனர்.
ஜப்பானைச் சேர்ந்த 50 பக்தர்கள் பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் உலக நலன் வேண்டி நடந்த சிறப்பு யாக பூஜையில் கலந்து கொண்டனர். இதன் பின் தமிழ் பாரம்பரிய படி புடவை, வேட்டி அணிந்து திரு ஆவினன்குடி கோயிலுக்கு பால்குடம் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து வழிபட்டனர். தேரோட்டத்திலும் பங்கேற்றனர்.