sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி; கரூர் எம்.பி.,ஜோதிமணி

/

 பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி; கரூர் எம்.பி.,ஜோதிமணி

 பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி; கரூர் எம்.பி.,ஜோதிமணி

 பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி; கரூர் எம்.பி.,ஜோதிமணி


ADDED : பிப் 28, 2026 08:18 AM

Google News

ADDED : பிப் 28, 2026 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடந்த விழாவில் காங்.,கரூர் எம்.பி., ஜோதிமணி மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்.

இதன் பின் அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலை பொறுத்தவரை பா.ஜ.,வை தோற்கடிப்பது தான் எங்களின் நோக்கம். அமெரிக்காவில் 'எப்ஸ்டீன் கோப்பு' விவகாரத்தில் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில் தான் பிரதமர் மோடி இந்தியா அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம். தி.மு.க.,வுடன் பேச்சு நடந்து வருகிறது. விரைவில் நல்ல முடிவு வெளியாகும். கூட்டணி விவகாரத்தில் காங்.,தொண்டர்களின் மரியாதை காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us