sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கீரனுார் வாகீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

/

கீரனுார் வாகீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

கீரனுார் வாகீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

கீரனுார் வாகீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்


ADDED : மார் 18, 2025 05:29 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீரனுார்: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீரனூர் வாகீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா மார்ச் 15 காலை 7:00 மணிக்கு பிள்ளையார் வழிபாடு, யாக யாக பூஜைகளுடன் துவங்கியது.

காப்பு கட்டுதல், முதல்க்கால வேள்வியுடன் மார்ச் 16ல் இரண்டாம், மூன்றாம் கால வேள்விகள் நடந்தன.

நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால வேள்வி துவங்க தீபாராதனை நடைபெற்றது.

நேற்று காலை 9:45 மணிக்கு அமிர்தகரவள்ளி, வாகீஸ்வரர் கோயில் சன்னதி கோபுர விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதை பழநி கோயில் அமிர்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணியம் நடத்தினர்.






      Dinamalar
      Follow us