/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கேரளா பர்னிச்சர் கண்காட்சி துவக்கம்
/
கேரளா பர்னிச்சர் கண்காட்சி துவக்கம்
ADDED : மே 09, 2025 05:40 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பி.வி.கே., மகாலில் கேரளா பர்னிச்சர் கண்காட்சி, விற்பனையை மேயர் இளமதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
நிறுவனர் ஆர்.எம்., நவ்ஷாத் கூறியதாவது: இக்கண்காட்சியில் பர்னிச்சர்கள் சிறந்த தரத்துடன் குறைந்த விலையில் கிடைக்கும். இங்கு மைசூர் கார்விங் ஹேண்ட் மேட் வேலைபாடுகளுடன் கூடிய வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்கள், டெல்லி ஆன்டிக் டிசைனர் சோபாக்கள், நீலாம்பூர் டீக்வுட் பர்னிச்சர்கள் என அனைத்தும் 60 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கும்.
மேலும் தேக்கு மரத்திலான சோபா, கட்டில், டைனிங் ஷோபா, காம்பெக்ட் பெட்ரூம் செட், கல்யாண சீர்வரிசை, கார்னர் சோபா மெத்தை டீப்பாய்கள், திவான் செட் ஊஞ்சல், மரபீரோ உள்ளிட்ட அனைத்து விதமான பர்னிச்சர்களும் கிடைக்கும், என்றார். இந்த பர்னிச்சர் கண்காட்சி மே 7 முதல் மே 12 வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 97447 37344 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மேலாளர் பினிஷ் மேத்யூ தெரிவித்தார்.

