ADDED : பிப் 23, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: டி.கூடலுார் ஜக்கலப்பநாயக்கனுார் அருகே திண்டுக்கல் கரூர் ரயில்வே லைனில் 40 வயது ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை அணிந்திருந்த அவரது முகம் சிதைந்த நிலையில் கிடந்தது. நெஞ்சில் கோகிலா என பச்சை குத்தியிருந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.