நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம் : கோவை சிங்காநல்லுார் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 47.
நேற்று முன்தினம் இரவு டூவீலரில் ( ஹெல்மெட் அணிந்திருந்தார்) திண்டுக்கல் சென்றார். கருப்பதேவன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது எதிரே வந்த மினிலாரி மோதி இறந்தார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

