/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொங்கு மக்கள் முன்னணி பழநியில் ஆர்ப்பாட்டம்
/
கொங்கு மக்கள் முன்னணி பழநியில் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2024 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : பழநி தாராபுரம் சாலையில் உள்ள பழநி ரயில்வே கேட் மேம்பால பணியை விரைவில் துவங்கி போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க கோரி, பழநி பஸ் ஸ்டாண்ட் மயில் ரவுண்டானா அருகே கொங்கு மக்கள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன், தலைவர் கருப்பணன், அமைப்பாளர் கண்ணன் கலந்து கொண்டனர்.

