UPDATED : செப் 04, 2026 09:34 PM
ADDED : செப் 04, 2026 08:34 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்: பண்ணைக்காடு ஸ்ரீஹரி பஜனை மடாலயத்தில் நடந்த விழாவில் கோமாதா ராமர் பாதத்தில் மழலையர்கள் நடந்தனர்.
மழலையர்கள் கிருஷ்ணன், ராதை வேடங்கள் அணிந்திருந்தனர். அன்னதானம் நடந்தது. தாண்டிக்குடி ராமர் கோயில், கொடைக்கானல் வரதராஜ பெருமாள், மலைப்பகுதியில் உள்ள ராமர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
