ADDED : ஜன 12, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தாடிக்கொம்பு சவுந்திராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி சயனகோல காட்சி விழா நடந்தது.
இக்கோயிலில் நடந்த கூடாரவள்ளி விழாவை யொட்டி கண்ணாடியால் சூளப்பட்ட அறையில் ஆண்டாள் ரங்க மன்னார் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ், மணியம் அரவிந்தன் செய்திருந்தனர்.