ADDED : டிச 05, 2024 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலுக்குண்டு: வத்தலக்குண்டு மவுண்ட் சீயோன் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பிரபாஸ், ரித்திக்ராஜ் ஆகியோர் மதுரையில் நடந்த சிலம்பம் ஏசியன் ரிக்கார்ட் ஆப் புக்கிங்கில் இடம் பெறுவதற்காக இடைவிடாது 14 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.
இதற்காக சான்றிதழ் பெற்றவர்களை பள்ளி தாளாளர்கள் நோரிஸ்நடராஜன், லில்லி நோரிஸ், முதல்வர் ஆத்தியப்பன் பாராட்டினர்.