ADDED : அக் 25, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மலேசியா கோலாலாம்பூரில் 36 வது சர்வதேச மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் அக்.12,13 நடந்தது.
இந்தியா உட்பட 18 நாடுகளை சேர்ந்த 900 பேர் பங்கேற்றனர். திண்டுக்கல்லை சேந்த உடற்கல்வி ஆசிரியர் ஜேம்ஸ்தங்கம் பங்கேற்று உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் இடம்,நீளம் தாண்டுதல் போட்டியில் 2ம் இடம்,மும்முணை தாண்டும் போட்டியில் 3ம் இடம் பிடித்தார்.
அவரை திண்டுக்கல் மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் சுப்பையா,செயலாளர் ஸ்டீபன்ராஜ்,பொருளாளர் பாபுராஜ் பாராட்டினர்.