நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி ஹாசிகா.
தேசிய திறனறிவு தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றார். மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர் பாராட்டினர்.

