sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சீலப்பாடியில் சித்தர் பீடம் கும்பாபிேஷகம்

/

சீலப்பாடியில் சித்தர் பீடம் கும்பாபிேஷகம்

சீலப்பாடியில் சித்தர் பீடம் கும்பாபிேஷகம்

சீலப்பாடியில் சித்தர் பீடம் கும்பாபிேஷகம்


ADDED : ஆக 29, 2025 03:30 AM

Google News

ADDED : ஆக 29, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடியில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிேஷகம் நடந்தது.இதையொட்டி கோயிலில் குரு பூஜை, கோபுர கலச ஸ்தாபிதம், சக்தி கொடி ஏற்றுதல், வேள்வி பூஜை.அஷ்ட பந்தன மருந்து சார்த்துதல் நடந்தது. தெடார்ந்து நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜையுடன் காலை 8:15 மணி மணிக்கு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் ஆன்மிக இயக்கத்துணைத்தலைவர் மருவூர் சின்னவர் அம்மா தலைமையில் கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம், மாலை 4:00 மணிக்கு மகா அபிேஷகம், இரவு 8:00 மணிக்கு திரை இசை நிகழ்ச்சி நடந்தது.

பழநி எம்.எம்.ஏ., செந்தில்குமார், நாகா மில் கமலக்கண்ணன், தொழில் அதிபர்கள், செவ்வாடை தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சீலப்பாடி மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தலைவர் டாக்டர் செல்லமுத்தையா செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us