தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குறவன் பழங்குடி மாவட்ட மாநாடு

குறவன் பழங்குடி மாவட்ட மாநாடு

குறவன் பழங்குடி மாவட்ட மாநாடு


UPDATED : அக் 14, 2026 08:50 PM

ADDED : அக் 14, 2026 08:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 08:50 PM ADDED : அக் 14, 2026 08:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கன்னிவாடி: தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற மாவட்ட மாநாடு கன்னிவாடியில் நடந்தது. மாவட்ட துணை அமைப்பாளர் முனியாண்டி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முருகன் வரவேற்றார். சச்சிதானந்தம் எம்.பி., சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

சங்க மாநில நிர்வாகிகள் தணிகாசலம், துணைத்தலைவர் கருணாகரன், பொருளாளர் புகழேந்தி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி சக்திவேல் முன்னிலை வகித்தனர்.

தலைவர் ராஜேந்திரன், செயலாளர் குமார், பொருளாளர் செல்வகுமார் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

குடிமனை பட்டாவுடன் தொகுப்பு வீடுகள், ஆதிதிராவிடர் நலத்துறையில் பழங்குடியினருக்கு பிரதிநிதித்துவம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us