ADDED : பிப் 13, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : முள்ளிப்பாடி ஐஸ்வர்யம் நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சூசை 85.
உடல்நலம் சரியில்லாமல் மன உளைச்சலில் இருந்த இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.