தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ லட்சார்ச்சனை

லட்சார்ச்சனை

லட்சார்ச்சனை


UPDATED : ஆக 08, 2026 08:26 PM

ADDED : ஆக 08, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 08:26 PM ADDED : ஆக 08, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:திண்டுக்கல் சத்திரம் தெரு செல்வ விநாயகர் கோயிலில் 41வது ஆண்டு லட்சார்ச்சனை விழா இரு நாட்கள் நடக்கிறது.

காலை 6:30 மணிக்கு சுவாமிக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. காலை 7:30 மணிக்கு லட்சார்ச்சனை பூஜை, பகல் 11:30 மணிக்கு தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு லட்சார்ச்சனை பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரண்டாவது நாளாக இன்றும் (ஆக.,9) லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us