ADDED : நவ 12, 2026 07:15 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் என்.ஜி.ஓ.,காலனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நடக்கிறது.
நவ.,10 கொடியேற்றம, காப்புக் கட்டுதல் விரதத்துடன் விழா துவங்கியது. இன்று (நவ.,12) மூன்றாம் நாள் விழாவில் திண்டுக்கல் பிராமண சமாஜம் சார்பில் சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
