sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொடைக்கானல், தாண்டிக்குடியில் நிலச்சரிவு : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

/

கொடைக்கானல், தாண்டிக்குடியில் நிலச்சரிவு : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல், தாண்டிக்குடியில் நிலச்சரிவு : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல், தாண்டிக்குடியில் நிலச்சரிவு : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


ADDED : டிச 15, 2024 01:19 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தாண்டிக்குடியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கொடைக்கானல் மலைப்பகுதியில் 3 தினங்களாக இடைவிடாது மழை கொட்டியது.

இதையடுத்து அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் தாண்டிக்குடி -வத்தலக்குண்டு ரோட்டில் புல்லா வெளியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆத்துார் நெடுஞ்சாலைத்துறையினர் இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

கொடைக்கானல் வில்பட்டி ரோட்டிலும் நேற்று மதியம் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கும் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று மதியத்திற்கு பின் மழை குறைய மேக மூட்டத்துடன் சீரான வானிலை நீடித்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது .






      Dinamalar
      Follow us