UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:18 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறி நீதிபதிகளை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
