/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் போராட்டம்
/
திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் போராட்டம்
ADDED : பிப் 20, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: 2009ல் வழக்கறிஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற வளாகம் வழக்கறிஞர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. நீதிமன்ற பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.

