ADDED : ஜூலை 29, 2025 01:02 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தியும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான மனுவில் அவரே விசாரணை அதிகாரியாக செயல்படுவதை எதிர்த்தும் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வழக்கறிஞர் சங்கத்தலைவர் குமரேசன் தலைமை வகித்தார்.
