ADDED : ஜன 12, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் தலைமை மன்றத்தின் சார்பில் திருப்பூர் குமரன் ,முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் நடந்த இதற்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார்.
சிவாஜி மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் முன்னிலை வகித்தார். இளைஞர் பிரிவு தலைவர் நாகரத்தினப்பாண்டி வரவேற்றார். பொருளாளர் சந்துரு , மகளிர் அணி தலைவி சுசிலாராணி பேசினார்.
செயற்குழு உறுப்பினர் அருணகிரி நன்றி கூறினார்.

