ADDED : பிப் 01, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிக்கு தொழுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
துணை இயக்குனர் மருத்துவ பணிகள் ரூபன்ராஜ்,அரசு மருத்துவக் கல்லுாரி டீன் சுகந்தி ராஜகுமாரி பங்கேற்றனர்.