ADDED : ஏப் 17, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: கொசவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் ஊன தடுப்பு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடந்தது.
மருத்துவ பணிகள் துணை இயக்குநர் ரூபன்ராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் சந்தனகுமார்,பிபின் ஆலன், மாவட்ட நலக் கல்வியாளர் முகமது இஸ்மாயில்,டேமியன் பவுண்டேஷன் நரேஸ்குமார்,ஆல் தி சில்ட்ரன் அறக்கட்டளை சைமன் ராஜா கலந்து கொண்டனர்.